Welcome To Government Arts and Science College for Women

Established in the year 2020, Government Arts and Science College for Women, Located in Alangulam, Tenkasi District.

Now college are operated from SRI RAMAKRISHNA HIGHER SECONDARY SCHOOL, OPPOSITE TO CANARA BANK, ALANGULAM, TENKASI DISTRICT.

LATEST NEWS
02/08/2022
ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 ஆம்; ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கையில் சிறப்பு பிரிவிற்கான (Special quotas) கலந்தாய்வு 04.08.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும்.

மேலும், வணிகவியல் (B.Com) மற்றும் வணிகநிர்வாகவியல் (B.B.A) துறைகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 05.08.2022(வெள்ளிகிழமை) அன்று நடைபெறும்.

கணினி அறிவியல் (B.Sc-Computer Science) துறை மற்றும் ஊட்டச்சத்து உணவூட்டமுறை (B.Sc - Nutrition and Dietetics) துறைகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு 06.08.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும்.

சமூகவியல் (B.A- Sociology) துறைக்கான கலந்தாய்வு 08.08.2022(திங்கள்கிழமை) அன்று நடைபெறும் என கல்லூரி முதல்வர்.முனைவர்;.சி.கலைமகள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Courses Offered